Advertisment

அமலாபால் நடித்த சர்ச்சைப் படம் 'ஆடை'

author-image
Harinee Chandrasekaran
புதுப்பிக்கப்பட்டது
New Update

இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் அமலாபால் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'ஆடை' படம் ஜூலை 19 திரையரங்குகளில் ரீலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அமலாபால் துணிச்சலாக சில காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளதால் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment