கலைஞரின் 45-வது பிறந்தநாளில் அண்ணா என்ன பேசினார் தெரியுமா? (வீடியோ)
கலைஞர் கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா மற்றும் சட்டமன்றப் பணிகளுக்கான வைரவிழா, கலைஞரின் பிறந்தநாளான ஜூன் 3ந் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், அகில இந்தியத் தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர். நாம கொஞ்சம் ரீவைண்ட் போய்… இல்ல, ரொம்பவே ரீவைண்ட் போய் கலைஞரின் 45-வது பிறந்தநாளின் போது நடந்த விழாவில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம். குறிப்பாக, அறிஞர் அண்ணா, கருணாநிதி குறித்து அப்போது பேசியதையும் இங்கே பார்ப்போம்.