Advertisment

விஜய் ஆண்டனி நடிப்பில் ‘காளி’ படத்தில் இடம்பெற்ற ‘அரும்பே’ பாடலின் வீடியோ

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

author-image
cauveri manickam
Jan 30, 2018 16:09 IST
New Update

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தில் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படத்தை, அவருடைய மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதி செய்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரும்பே’ பாடலின் வீடியோ இது.

#Tamil Cinema #Vijay Antony #Kiruthiga Udhayanidhi #Kaali Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment