பாகுபலியில் பல்வாள் தேவனுடன் தேவசேனை ரொமான்ஸா? இந்த வீடியோ பாத்தீங்களா?
இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 மெகா ஹிட் அடித்து உலகளவில் ரூ.1,500 கோடியை கடந்து வசூலில் சாதனை படைத்தது. பாகுபலி 2 திரைப்படத்தில் வரும் பல்வாள் தேவன்(ராணா), தேவசேனையுடன்(அனுஷ்கா) காதல்வயப்பட்டதோடு, அவளை துன்புறுத்தியதாக அப்படத்தின் கதைக்களம் அமைந்தது. இந்நிலையில், பல்வாள் தேவனும், தேவசேனையும் ஒருசேர காதல் செய்தால் எப்படி இருக்கும்? ஆம், அப்படி ஒரு காட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர் ஒருவர் எடிட் செய்து வெளியிட்டுள்ளார். அந்த […]