Advertisment

ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ படத்தின் டிரெய்லர்

இஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

author-image
cauveri manickam
Jan 30, 2018 13:40 IST

‘சில்ரன் ஆஃப் ஹெவன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி. இவர் இந்திய சினிமாவில் அறிமுகமாகும் படம் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’. இந்தப் படம் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் தமிழில் ரிலீஸாக இருக்கிறது.

இஷான் கட்டார், மாளவிகா மோகனன் இருவரும் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வருகிற மார்ச் 23ஆம் தேதி இந்தப் படம் இந்தியாவில் ரிலீஸாக இருக்கிறது.

#Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment