New Update
குறைப்பிரசவமும் மன்னிப்பும் - இயக்குனர் பாக்கியராஜ்
பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நான் பாஜக கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Advertisment