Advertisment

எழும்பூர் அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி

சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சியை, எழும்பூர் அருங்காட்சியகத்தில், திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

author-image
s.anoj anoj
Feb 28, 2022 15:46 IST
New Update

சென்னை போட்டோ பினேலே நடத்தும் பள்ளி மாணவர்களின் புகைப்படக் கண்காட்சி, எழும்பூர் அருங்காட்சியகத்தில் நடைபெறுகிறது. இதில், பள்ளி மாணவர்கள் எடுத்த 120 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கண்காட்சியை திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்தார்.

#Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment