40 வருடங்களாக அறியவகை புகைப்படங்களை சேகரிக்கும் சென்னை வாசி
சவுக்கார் பேட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருப்பவர் ஆனந்த் குமார். இவர் அறிதான புகைப்படங்களை சேகரித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அறியவகை புகைப்படங்களை சேகரித்து வருகிறார்.