டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’ என்ற புத்தகங்களில் கூறியுள்ளார்.
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’ என்ற புத்தகங்களில் கூறியுள்ளார்.
புதுச்சேரியிலும் தெலங்கானாவிலும் ஆளுநராக பணியாற்றிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தனது அனுபவங்களையும் தான் ஆற்றிய பணியைப்பற்றியும் தனது ‘One among and amongst the people’ and ‘A year of positivity’ என்ற புத்தகங்களில் கூறியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழாவில் வருகைதந்த தமிழகத்தை சேர்ந்த பல ஊடகவியலாளர்களுக்கு, தனது புத்தகத்தை பரிசளித்தார்.
மேலும், தான் ஆளுநர் பதவியின் அனுபவங்களை பற்றி டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பகிர்ந்துகொண்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil