Advertisment

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள்... அரசு பள்ளி மாணவர்களுக்கு திதி போஜனம்..

author-image
Harinee Chandrasekaran
New Update

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, மகாத்மா காந்தியின் 150வது பிற ந்த தினத்தை ஒட்டி திதி போஜன் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் இந்த திதி போஜன் வழங்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளது.

Tamil Nadu School Education Department
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment