Advertisment

த்ரிஷா நடிப்பில் ‘கர்ஜனை’ படத்தின் மோஷன் போஸ்டர்

த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் படம் ‘கர்ஜனை’. ஹிந்தியில் நவ்தீப் சிங் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான ‘என்ஹெச் 10’ என்ற படத்தின் ரீமேக் இது.

author-image
cauveri manickam
New Update

த்ரிஷா நடிப்பில் உருவாகிவரும் த்ரில்லர் படம் ‘கர்ஜனை’. ஹிந்தியில் நவ்தீப் சிங் நடித்து 2015ஆம் ஆண்டு வெளியான ‘என்ஹெச் 10’ என்ற படத்தின் ரீமேக் இது. சுந்தர் பாலு இயக்கும் இந்தப் படத்தில், வம்சி கிருஷ்ணா மற்றும் அமித் பார்கவ் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். காரைக்குடியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

Tamil Cinema Trisha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment