இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா தென்னிந்திய நடிகர்கள்? ஃபோர்ப்ஸ் பட்டியல்..
2019ம் ஆண்டில் அதிகம் சம்பளம் பெறும் 100 பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டது.2019ம் ஆண்டில் பிரபலங்கள் பெற்ற சம்பளம், பெற்ற புகழ், பொழுதுபோக்கு அம்சம், முதலீடு ஆகியவை அடிப்படையில் இந்த பட்டியல் தயார் ஆனது. திமுக கூட்டணி சார்பில் CAAவை எதிர்த்து பேரணி…