Advertisment

‘பத்மாவதி’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கூமர்’ படத்தின் வீடியோ பாடல்

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியே இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘கூமர்’ பாடலின் வீடியோ இது.

author-image
cauveri manickam
New Update

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. தீபிகா படுகோனே, ஷாகித் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

Advertisment

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியே இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள ‘கூமர்’ பாடலின் வீடியோ இது. ஸ்ரேயா கோஷல், ஸ்வரூப் கான் இருவரும் இந்தப் பாடலைப் பாடியுள்ளனர்.

Singer Shreya Ghoshal Ranveer Singh Shahid Kapoor Padmavati Movie Deepika Padukone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment