ஏய், தெறி...போன்ற வாய்ல வரும் வார்த்தையெல்லாம் டைட்டிலாக வைக்கும் படங்களின் வரிசையில் வெளிவரவுள்ள படம் 'செம'. ஜி.வி.பிரகாஷ், அர்த்தனா பினு, மன்சூர் அலிகான், கோவை சரளா, யோகிபாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். வள்ளிகாந்த் என்பவர் இயக்க, பசங்க புரடக்ஷன்ஸ் சார்பில் இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் தயாரித்துள்ளார்.
Advertisment
இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. செம-னு சொல்ற அளவுக்கு இருக்கா செம? நீங்களே பாருங்க.