Advertisment

ஹரிஷ் கல்யாண் - ரைசா ஹை ஆன் லவ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்தனர்.

author-image
WebDesk
New Update

‘பியார் பிரேமா காதல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஹை ஆன் லவ்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

Advertisment

பியார் பிரேமா காதல் பாடல் வீடியோ :

இயக்குநர் இளன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான பியார் பிரேமா காதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் ஆனந்த் பாபு ,ரேகா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

முழுக்க முழுக்க காதலும் காமெடியும் கலந்து உருவாகியிருக்கும் இப்படத்தை ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன்சங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஹை ஆன் லவ் பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Pyaar Prema Kaadhal Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment