21 நாட்கள் ஊரடங்கு உத்தரவும் மக்கள் பின்பற்றும் சோசியல் டிஸ்டன்ஸும்..
நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் விலகி நிற்கின்றனர். காய்கறி கடைகள், மளிகைப்பொருட்கள் வாங்குவது முதற்கொண்டு கேபினட் ஆலோசனை கூட்டத்திலும் இது பின்பற்றப்பட்டது.