மோடி, அம்பேத்கர் போல மக்கள் நலனுக்காக செயல்படும் தலைவர் என்ற இளையராஜாவின் கருத்துதான் இப்போது அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு பிரபலங்கள், அவர்களின் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்துள்ளனர்.