Advertisment

தான் ஒரு வசூல் ’மன்னன்’ என்பதை மீண்டும் நிரூபித்த ரஜினி!

author-image
Harinee Chandrasekaran
Jan 10, 2020 17:48 IST

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

#Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment