மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
விஜய்யின் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாஸ்டர் என்று பெயரிடப்பட்டு வெளியாகி ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பைப் பெற்றுவருகிறது. டுவிட்டரில் 1 மில்லியனைத் தாண்டி ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. சிறுவர் பூங்காவில் ஏ.ஆர். ஷோ… மகிழ்ச்சியில் சென்னை !