கடாரம் கொண்டான்: கமல்ஹாசன்-விக்ரம் கூட்டணியின் முதல் படம்
சீயான் விக்ரம் நடிப்பில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தயாரிப்பில் ஜூலை 19 ஆம் தேதி வெளியாக உள்ள கடாரம் கொண்டான் படம் சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடாரம் கொண்டான் பற்றிய சுவாரசிய தகவல்களின் காணொலி.