Advertisment

எண்ணூர் கழிமுகம், சாம்பல் குளம் பகுதிகளைப் பார்வையிட்ட கமல்ஹாசன் - வீடியோ

கமல்ஹாசன், இன்று காலை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

author-image
cauveri manickam
Oct 28, 2017 15:42 IST
New Update

கோசஸ்தலையாற்றில் ஆக்கிரமிப்பும், மின் நிலையக் கழிவுகளும் கொட்டப்படுவதால் வடசென்னைக்கு ஆபத்து என ட்விட்டரில் நேற்று பதிவிட்ட கமல்ஹாசன், இன்று காலை அந்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.

#Ennore Port #Ennore Creek
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment