வினோத் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. ரகுல் ப்ரீத்சிங் ஹீரோயினாக நடித்துள்ளார். நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடித்துள்ளார். அடுத்த வாரம் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.