உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராதிகா சரத்குமார், சூரி, ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
Advertisment
டி.இமான், இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ‘குலேபா வா’ என்ற இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத, குமரேஷ் கமலக்கண்ணன் மற்றும் நளினி கிருஷ்ணன் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், வருகிற 9ஆம் தேதி ரிலீஸாகிறது.