Advertisment

சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கும் ‘லட்சுமி’ குறும்படம் - வீடியோ

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது இந்தக் குறும்படம்.

author-image
cauveri manickam
New Update

லட்சுமிப்பிரியா சந்திரமெளலி, நந்தன், லியோ சிவதாஸ், மாஸ்டர் மிதுன், சசி நடிப்பில் வெளியாகியிருக்கும் குறும்படம் ‘லட்சுமி’. கே.எம். சர்ஜுன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இயக்குநர் கெளதம் மேனனின் ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்தக் குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது இந்தக் குறும்படம். படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பாரதியார் பாடலும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

Tamil Cinema Lakshmi Priyaa Chandramouli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment