Advertisment

பிரபுதேவா நடிப்பில் ‘லக்‌ஷ்மி’ படத்தின் டீஸர்

நடனத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில், டான்ஸ் மாஸ்டருக்கும், அவருடைய ஸ்டூடண்டுக்கும் இடையில் நடக்கும் கதைதான் படம்.

author-image
cauveri manickam
New Update

சாய் பல்லவி நடித்துள்ள ‘கரு’ படத்தைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘லக்‌ஷ்மி’. ‘தேவி’ படத்தைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார் பிரபுதேவா. நடனத்தை மையப்படுத்திய இந்தப் படத்தில், டான்ஸ் மாஸ்டருக்கும், அவருடைய ஸ்டூடண்டுக்கும் இடையில் நடக்கும் கதைதான் படம்.

‘லக்‌ஷ்மி’ படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், கோவை சரளா, கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வருட கோடை விடுமுறையில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

Tamil Cinema Prabhu Deva Lakshmi Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment