ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் 'மரகத நாணயம்'. காமெடி த்ரில்லர் வகையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைத்துள்ளார். இம்மாதம் இப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.