இந்தியாவின் சக்தி வாய்ந்த தமிழர்கள்… இந்தியன் எக்ஸ்பிரஸ் பட்டியலில் இடம் பிடித்த முக்கிய தலைவர்கள் பட்டியல்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 7 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து நபர்களைப் பற்றியும் அறிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்.