Advertisment

தனி ஒருத்தி... தென்னிந்தியாவின் முதல் தீயணைப்பு துறை வீராங்கனை ரெம்யா

author-image
Harinee Chandrasekaran
Nov 16, 2019 17:15 IST

தென்னிந்தியாவின் முதல் தீயணைப்புத் துறை வீராங்கனையாக தேர்வாகியுள்ளார் கேரளத்தை சேர்ந்த ரெம்யா ஸ்ரீகாந்தன். இந்தியாவின் மூன்றாவது தீயணைப்புத்துறை வீராங்கனையாக தேர்வாகியிருக்கும் ரெம்யா தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் முடித்தார். அவருக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. 2018ம் ஆண்டு எழுத்து தேர்வு மூலம் தேர்வான இவர் உடற் தகுதி தேர்விலும் மூன்று மாதங்களில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றவர்களில் இவர் ஒருவர் மட்டுமே பெண்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment