சுனாமி முதல் கஜா புயல் வரை பல்வேறு இயற்கை இடர்களை தமிழ்நாடு சந்தித்து வந்திருக்கிறது. நீண்ட கடற்கரையை கொண்ட தமிழ்நாடு இந்த புயல்களின் தாக்கத்தில் இருந்து ஒதுங்கி விட முடியாது. எனினும் அவற்றை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்தி ஆக வேண்டும். தமிழ்நாடு சந்தித்த சில இயற்கை சீற்றங்கள் தொடர்பான வீடியோ பதிவு இது.