தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் அண்மையில் சிறந்த நடிகை என தேசிய விருது பெற்றார். அவரது அம்மா மற்றும் அப்பாவும் விருது பெற்று இருக்கிறார்கள். அது என்ன விருது என்பது தொடர்பாகவும் latest kollywood அப்டேட்கள் குறித்தும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.