Advertisment

நயன்தாராவின் "கோலமாவு கோகிலா"!

கோலமாவு கோகிலா எனும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

author-image
Anbarasan Gnanamani
New Update

லைக்கா தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. படத்தின் பெயர் "கோலமாவு கோகிலா" (கோகோ) என்றும், இதில் லீட் ரோலில் நயன்தாரா நடிக்கிறார் என்று அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

தினேஷ் நடித்த "ஒருநாள் கூத்து" படத்தை இயக்கிய நெல்சன் இப்படத்தை இயக்குகிறார்.

அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நயன்தாராவுடன் யோகி பாபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவை அந்நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ளது.

Nayanthara Kolamaavu Kokila Anirudh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment