Advertisment

ஜுன் மாதம் ரிலீஸாகிறது "நெஞ்சம் மறப்பதில்லை"

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.

author-image
Ganesh Raj
May 24, 2017 16:06 IST
New Update

செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் எஸ்.ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது.

Advertisment

படம் ஏற்கனவே வெளிவர தயாரானபோதிலும், முன்னதாக அறிவித்த தேதிகளில் படத்தை வெளியிட முடியாமல் போனது. படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில், இதை எதிர்த்து பட நிறுவனமானது மறுதணிக்கைக்கு திரைப்பபடத்தை மீண்டும் அனுப்பியது. இதன்காரணமாக நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது.

இந்நிலையில், ஜூன் 23-ம் தேதி நெஞ்சம் மறப்பதில்லை வெளிவரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் போஸ்டர் இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

#Nenjam Marappathillai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment