Northeast people said Chennai is the safest city for us viral video: வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில், பல்வேறு மாநில மக்கள் வசித்து வருகின்றனர். அல்லது தங்கி பணிபுரிந்து வருகின்றனர். சமீபகாலமாக வடகிழக்கு மாநில மக்களின் வருகை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து அவர்களிடம் பேசியபோது, சென்னை மற்றும் தமிழகத்தின் பெருமையை எடுத்துரைத்தனர்.
சென்னை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கு பாதுகாப்பாக உணர்கிறோம். மற்ற நகரங்களை வடகிழக்கு மாநில மக்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரம். இங்கு வெயில் அதிகமாக இருந்தாலும், இங்குள்ள அனைவரும் நன்றாக பழகுகிறார்கள். இவ்வாறு வடகிழக்கு மாநில மக்கள் கூறுகிறார்கள். இருப்பினும் அவர்களுக்கு சில சிக்கல்கள் உள்ளது. இவை குறித்து இந்த காணொளியில் காண்போம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil