‘ஒரு பக்க கதை’ படத்தின் டிரெய்லர்

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கிய படம் ‘ஒரு பக்க கதை’.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கிய படம் ‘ஒரு பக்க கதை’.

author-image
cauveri manickam
New Update

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் இயக்கிய படம் ‘ஒரு பக்க கதை’. ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் இந்தப் படத்தில்தான் முதன்முதலில் ஹீரோவாக கமிட்டானார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

Advertisment

இந்தப் படம் ரெடியாகி இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. ஆனால், பைனான்ஸ் பிரச்னை மற்றும் சென்சார் பிரச்னையால் தற்போதுதான் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. அதற்குள், விஜய் சேதுபதியை வைத்து ‘சீதக்காதி’ படத்தைத் தொடங்கிவிட்டார் பாலாஜி தரணீதரன்.

Megha Akash Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: