உண்மைக் காதலர்களின் உருக்கமான கதை: "அபியும் அனுவும்" டீசர்!

'அபியும் அனுவும்' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

'அபியும் அனுவும்' படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

author-image
Anbarasan Gnanamani
New Update

பி ஆர் விஜயலக்ஷ்மி என்பவரது இயக்கத்தில் புதுமுகம் டோவினோ தாமஸ், பியா பஜ்பாய், பிரபு, சுஹாசினி மணிரத்னம், ரோஹினி, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கும் படம் 'அபியும் அனுவும்'.

Advertisment

உண்மை காதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மதன் கார்க்கி பாடல்கள் எழுத தரண் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செப்டம்பர் 22-ஆம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

Suhasini Manirathnam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: