அநியாய கொள்ளையா இருக்கே! தனியார் பேருந்துகள் டிக்கெட் கட்டணம் கிடுகிடு உயர்வு…
அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மற்றும் இதர நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான கட்டணத்தை மிகவும் உயர்த்தி அறிவித்துள்ளனர் தனியார் பேருந்து உரிமையாளர்கள்…