பொது பாதுகாப்புச் சட்டம் என்றால் என்ன? ஃபரூக் அப்துல்லா கைதின் பின்னால் இருக்கும் காரணம்.
பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா! எதிர்கட்சியினர் கடும் கண்டனம். வைகோ கடும் குற்றச்சாட்டு.