சிபிராஜ், ரம்யா, வரலக்ஷ்மி சரத்குமார் நடித்துள்ள 'சத்யா' படத்தில் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தும், 'சத்யா' டைட்டில் உரிமையை கமல்ஹாசன் கொடுத்ததற்கும் நன்றி தெரிவித்து, சத்யராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
June 2017Actor #Sathyaraj thanks Actor @ikamalhaasan for #Sathya title and @Siva_Kartikeyan for launching #SathyaTrailer@Sibi_Sathyarajpic.twitter.com/ymeb5Zzck3
— Ramesh Bala (@rameshlaus)
Actor #Sathyaraj thanks Actor @ikamalhaasan for #Sathya title and @Siva_Kartikeyan for launching #SathyaTrailer@Sibi_Sathyarajpic.twitter.com/ymeb5Zzck3
— Ramesh Bala (@rameshlaus) June 17, 2017
விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' படத்தின் இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.