சிம்புவின் 'ரத்தம் என் ரத்தம்' எப்படியிருக்கு?

author-image
Anbarasan Gnanamani
New Update

'AAA' படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டின் கோரியோகிராஃபியில், தரையில் கால் படாமலேயே சிம்பு ஆடியிருக்கும் பாடல் 'ரத்தம் என் ரத்தம்'. இதன் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisment

வைரமுத்து வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்பாடலில் சிம்பு பாடியிருக்கிறார் என்பதைவிட, மக்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். நீங்களே பாருங்க.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Simbu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: