Advertisment

விக்ரம், தமன்னா நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் டீஸர்

விக்ரம் - தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார்.

author-image
cauveri manickam
New Update

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் - தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம். டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸாகலாம் என்கிறார்கள்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment