‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு மேல சொடக்கு’ பாடலின் டீஸர்
அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. மணி அமுதவன், விக்னேஷ் சிவன் இணைந்து எழுதியுள்ள இந்தப் பாடலை, ஆண்டனி தாசன் பாடியுள்ளார்.