அர்ஜுன் இயக்கத்தில் ‘சொல்லி விடவா’ படத்தின் டீஸர்

நடிகர் அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் தயாராகி இருக்கிறது.

நடிகர் அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் தயாராகி இருக்கிறது.

author-image
cauveri manickam
New Update

நடிகர் அர்ஜுன் எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சொல்லி விடவா’. தமிழ் மற்றும் கன்னடத்தில் இந்தப் படம் தயாராகி இருக்கிறது. கன்னடத்தின் ‘பிரேம பரஹா’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

Advertisment

சந்தன் குமார் ஹீரோவாக நடிக்க, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களுடன் சுஹாசினி, கே.விஸ்வநாத், சதீஷ், யோகி பாபு, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர். ஜாஸ்ஸி கிஃப்ட் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Aishwarya Arjun

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: