ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்திருக்கும் திரைப்படம் 'ஸ்பைடர்'. இந்த திரைப்படத்தில் மகேஷ் பாபுவின் ஜோடியாக ரகுல் ப்ரீத்தி நடித்துள்ளார். மேலும், ஹரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகவுள்ள 'ஸ்பைடர்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.