Advertisment

வானத்தை தொட்ட வெங்காய விலை. கவலையில் மக்கள்!

author-image
Harinee Chandrasekaran
Nov 27, 2019 17:03 IST

வெங்காயத்தின் விலை உச்சகட்டத்தை தொட்டுள்ளது. வெங்காயம் விளைவிக்கும் மாநிலங்களான மஹாராஷ்டிராவிலும் கர்நாடாவிலும் பலத்த மழையின் காரணத்தால் வெங்காயத்தின் விளைச்சல் பாதித்துள்ளது. குறைந்த விளைச்சலின் காரணத்தால் தமிழகத்திற்கு போதுமான அளவிற்கு வெங்காயம் கிடைக்கவில்லை. இந்த காரணங்களால் வெங்காயத்தின் விலை எவ்வளவு அதிகரித்து ? எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதை இந்த வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் .

#Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment