Advertisment

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலின் லிரிக் வீடியோ

அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலின் டீஸர் வெளியானது.

author-image
cauveri manickam
New Update

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். அனிருத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 16-ம் தேதி இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ பாடலின் டீஸர் வெளியானது. அந்தப் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Sodakku Mela Sodakku Thaanaa Serndha Koottam Actor Suriya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment