இந்தியாவிலேயே இதைச் செய்கிற ஒரே கட்சி பா.ம.க: டாக்டர் ராமதாஸ் பெருமிதம்
2022-23ஆம் ஆண்டின் பட்ஜெட்டை மார்ச் மாதம் 18-ஆம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி தனது 20ஆவது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை மார்ச் 15ஆம் தேதி வெளியிட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேலு ராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் கலந்துகொண்டனர். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil