சென்னையில் அதிசயம்! நீல நிறத்தில் மின்னிய திருவான்மியூர் பீச்… யாருக்கு ஆபத்து?
சென்னை திருவான்மியூர் கடற்கரை தீடீரென்று நீலநிறத்தில் மின்னியதால் பரபரப்பு. திருவான்மியூரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் கடற்கரை திடீரென்று நீல நிறத்தில் மின்னியது.பொதுமக்கள் இதனை ஆச்சரியமாகவும், ஆர்வத்துடனும் கண்டுகளித்தனர். அழகில் ஆபத்தும் இருப்பது போல் இந்த நீல நிறம் பார்க்க மிகவும் அழகாக இருந்தாலும், இதில் ஆபத்தும் அதிகம். இதை பற்றி தெரிந்து கொள்ள இந்த விடியோவை பாருங்கள்.