தோசை வெறியர்களுக்காகவே ஒரு கடை! சென்னையில் எங்க இருக்குது ‘தோச மாமா’ கடை?
சுவையாக ருசியாக கார சார சட்டினிகளுடன் சென்னையில் சூப்பர் தோசை சாப்பிட வேண்டுமா? அப்போது நீங்கள் மேற்கு மாம்பலத்தில் அமைந்திருக்கும் பாரதி டிஃபன் செண்டருக்கு தான் செல்ல வேண்டும். விதவிதமா, வகை வகையா 25 சுவைகளில் தோசைகளை சுட்டுத் தருகிறார் தோசை மாமா என்று செல்லமாக அழைக்கப்படும் ரவிச்சந்திரன். மே. மாம்பலம், விவேகானந்தபுரம் முதல் தெருவில் 9 ஆண்டுகளாக விற்பனை செய்யப்படும் இந்த தோசைகளுக்கு ஒரு தனி ரசிகர் படையே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தோசை […]