உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??
“உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்.நஷ்டத்தை சரி செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம்”,கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.”8% வரியை தமிழக அரசு பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும்.8% வரியை தமிழக அரசு விலக்காவிட்டால் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்படும்”,தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் பேட்டி.