டேக் டைவர்ஸென் : அடுத்த 2 நாட்களுக்கு சென்னையின் சாலைகள் இப்படித்தான் இயங்கும்..
மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 11 முதல் இரண்டு நாட்களுக்கு ECR, OMR மற்றும் GST சாலையை ஓரளவு மூட போலீசார் முடிவு செய்துள்ளனர்.